Transformers rally

img

மாற்றுத்திறனாளிகள் பேரணி

தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி வியாழனன்று (பிப்.20) சென்னை சைதாப்பேட்டையில் ஊர்வலம் நடைபெற்றது.